 
                     
                    
                                      -5 %
                                      Out Of Stock
                                  
                           
                         
                        தமிழின் நவீனத்துவம்
                    
          
			
			 
			 
				 
								பிரமிள்  (ஆசிரியர்)				 
						
			
            ₹171
                 ₹180
                            - Edition: 1
- Year: 2014
- Page: 192
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சிசு.செல்லப்பா நடத்திய எழுத்து பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலத்தையும் தோற்றுவித்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந;பிச்சமூர்த்தி முதலான ஆளுமைகள் பற்றியும் தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் மிக நுட்பமான அவதானிப்புகள் அடங்கிய கட்டுரைகள் இவை. இலக்கிய விமர்சனம் என்னும் துறை விமர்சனக் கோட்பாடுகளால் ஆனது என்பதையும் எப்படி இலக்கியம் விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்பதையும் பயிற்றுவிப்பவை இக்கட்டுரைகள்
                              
            | Book Details | |
| Book Title | தமிழின் நவீனத்துவம் (Thamizhin Naveenathuvam) | 
| Author | பிரமிள் (Pramil) | 
| Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) | 
| Pages | 192 | 
| Published On | Jan 2014 | 
| Year | 2014 | 
| Edition | 1 | 
